வரன் ஒன்றுக்கு Rs.30/- மட்டுமே !

Back Navigation ImageBack Navigation Image
Parkavakulam Muhurtham Logo
Parkavakulam Muhurtham Logo
Introduction about our matrimony site for parkavakulam caste
Introduction about our matrimony site for parkavakulam caste

Parkavakulam

A Unit of Muhurtham Matrimony Group

Muhurtham Matrimony Company Mascot Image
Muhurtham Matrimony Company Mascot Image

Muhurtham

Parkavakulam Muhurtham Logo
Parkavakulam Muhurtham Logo
Parkavakulam Muhurtham App Features
Parkavakulam Muhurtham App Features

To Register

Your Profile

தங்கள் வரனைப் பதிவு செய்ய

கீழே க்ளிக் செய்யவும்

Register ButtonRegister Button

Register

"பார்க்கவகுலம் முகூர்த்தம்" எனும் இச்செயலி (App) மற்றும் இணையதளம் (Website) தங்களின் சமூகத்தினருக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தங்கள் சமூக மக்களால், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்/பெண் வரன்கள், நாள்தோறும் இலவசமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்யப்பட்ட அனைத்து வரன்களும் முறையாக சரிபார்க்கப்பட்டு இச்செயலியில் (App) பதிவேற்றம் (Upload) செய்யப்பட்டு, விரைவில் தங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த இலவச பதிவு குறுகிய காலத்திற்கு மட்டுமே! எனவே, தாங்கள் தங்களின் வரனை இப்பொழுதே இலவசமாக பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Request

Request Button
Request Button

இதுவரை மேட்ரிமோனி சேவையில், மெம்பர்ஷிப் பிளான் (Membership Plan) என்ற பெயரில் தேவையின்றி அதிக பணமும் நேரமும் செலவிடுவதை முழுவதுமாக களைந்து, தங்களுக்கு பிடித்த வரனை Rs.30/- மட்டுமே செலுத்தி, அவ்வரனை பெற்றுக்கொள்ளும் எளிய வசதியை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளோம். எங்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து தங்கள் சமூக மக்களுக்கும், இனிய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நமது சேவையைப் பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

App Release

On 25th June 2026

Request Button
Request Button

அன்புடையீர், வருகின்ற ஸ்ரீ பராபவ வருடம் வளர்பிறை சுபமுகூர்த்தம் சர்வ ஏகாதசி ஆனி 11 ஆம் நாள் (25/06/2026) முதல் நமது "பார்க்கவகுலம் முகூர்த்தம்" செயலி செயல்படத் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே இந்த இலவச வரன் பதிவு காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி